Monday, November 24, 2008

iniyatamil

மலைமீது விளையும் ஏலக்காய் பாலைவனத்தில் விளையாது
ஆற்றுநீரில் வாழும் மீன்கள் கடல்நீரில் வாழாது
பனிக்கட்டியில் வளரும் பாசிசெடிகள் பாறைகளில் வளராது
தமிழில் கலந்த என் உயிரும் தமிழைத்தான் சுவாசிக்கும்